ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (215) திரைப்படம் -தூறல் நின்னு போச்சு பாடல்:ஏரிக்கரை பூங்காற்றே

இசையும் நானும் (216)  

திரைப்படம் -தூறல் நின்னு போச்சு 

பாடல்:ஏரிக்கரை பூங்காற்றேMOUTHORGAN


Singers: K.J.Yesudas
Composer: Ilaiyaraaja
Lyrics: Chidambaranathan
Movie: Thooral Ninnu Pochchuஏரிக்கரை பூங்காற்றே 
நீ போற வழி தென் கிழக்கோ 

தென்கிழக்கு வாசமல்லி 
என்னை தேடி வர தூது சொல்லு (ஏரிக்கரை)
ஏரிக்கரை பூங்காற்றே 

பாதமலர் நோகுமுன்னு  -
நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் 

மயிலே- பாதமலர் நோகுமின்னு -முன்னே நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் 

மயிலே ஓடம்போல் ஆடுதே மனசு 
கூடிதான் போனதே வயசு 
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது 
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது (ஏரிக்கரை)
ஏரிக்கரை பூங்காற்றே 

அடியே-ஓடிச்செல்லும் வான்மேகம் 
நிலவ மூடிக்கொள்ள பார்க்குதடி
அடியே (ஓடிச்செல்லும் )

அடியே- கிராமத்தில் பாடுறேன் தனியா 
ராகத்தில் சேரணும்  துணையா 
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன் 
அந்த ராசாங்கம் வரும் வரை 
ரோஸாவே  காத்திரு 
(ஏரிக்கரை)-நம்பியார் 
ஏரிக்கரை பூங்காற்றே2 கருத்துகள்:

  1. மறுபடியும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு பிடித்த பாடல் உனக்கும் பிடிக்குமே என்று ஒரு பாடல் ஏதோ ஒரு தமிழ் படத்தில் இருப்பதாக நினைக்கிறேன். நானே எழுதி இசைத்து பாடியுள்ள பாடல்களை உங்களுக்கு அனுப்பிவைத்தேன் அவைகளை பார்க்கவில்லையா?

      நீக்கு