திங்கள், 7 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (210) இந்தி திரைப்படம் -ஆந்தி பாடல்:इस मोड़ से जाते हैं


இசையும் நானும் (210) 

இந்தி திரைப்படம் -ஆந்தி பாடல்:इस मोड़ से जाते हैं (ஐஸ் மோட் சே ஜாதெ  ஹை )


MOUTHORGAN

Movie/Album: आँधी (1975)
Music By: आर.डी.बर्मन
Lyrics By: गुलज़ार
Performed By: लता मंगेशकर, किशोर कुमार

इस मोड़ से जाते हैं
कुछ सुस्त कदम रस्ते, कुछ तेज़ कदम राहें
पत्थर की हवेली को, शीशे के घरोंदों में
तिनकों के नशेमन तक, इस मोड़ से जाते हैं
इस मोड़ से जाते...

आँधी की तरह उड़कर, इक राह गुज़रती है
शरमाती हुई कोई कदमों से उतरती है
इन रेशमी राहों में, इक राह तो वो होगी
तुम तक जो पहुँचती है, इस मोड़ से जाती है
इस मोड़ से जाते...

इक दूर से आती है, पास आ के पलटती है
इक राह अकेली सी, रुकती है ना चलती है
ये सोच के बैठी हूँ, इक राह तो वो होगी
तुम तक जो पहुँचती है, इस मोड़ से जाती है
इस मोड़ से जाते...

4 கருத்துகள்:

 1. இஸ மோட்ஸே ஜாத்தே ஹை... என்ன ஒரு பாடல்!

  இந்தப் படத்தின் மற்ற இரு பாடல்களுமே "தும் ஆகயேஹோ..." தேரே பினா ஜிந்தகி..." ஆகியவையும் எனக்குப் பிடிக்கும். ஆர் டி பர்மன், கிஷோர் குமாரின் தீவிர ரசிகன் நான்.

  கோபித்துக் கொள்ளாமல் இருந்தால், வருத்தப்படாமல் இருந்தால் ஒன்று சொல்வேன். இந்தப் பாடல் மவுத் ஆர்கனில் அவ்வளவு சரியாக வரவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் விரிவான கருத்துக்களுக்கு நன்றி. நான் என் கோபப்படவேண்டும். என் சரக்கு அவ்வளவுதான்.
   நான் மவுத்தார்கண் இசைக்க தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனக்கு பிடித்த பாடல்களை கேட்டு கொஞ்சம் பயிற்சி செய்து பதிவேற்றுகிறேன்,இதுவரைக்கும் 210 பாடல்களை பதிவேற்றியிருக்கிறேன்.யாரும் கேட்பதும் கிடையாது கருத்துக்களையும் தெரிவிப்பது கிடையாது. அப்படி ஏதாவது ஒன்று ரெண்டு வந்தால் பொதுவாக இருக்கும். அதுகூட என் இசையைப் பற்றி இருக்காது. இப்போதுதான் முதல்முறையாக நீங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கிறீர்கள். நன்றி. எனக்கு முறையான இசை பயிற்சி கிடையாது. ஒரு மண்ணும் தெரியாது.எதோ கேள்வி ஞானம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளேன்.அப்படியே அசலைப் போல் இசைக்க என்னுடைய மவுத்தார்கனும் உடல்நிலையும் ஒத்துழைப்பதில்லை. அதற்கான இசை பயிற்சியும் அறிவும் எனக்கு கிடையாது.என் முயற்சியை. மட்டும் நான் கைவிட போவதில்லை. எப்படி இருந்தாலும் நான் தொடர்ந்து பயணிப்பேன்.

   நீக்கு
  2. மன்னித்துக் கொள்ளுங்கள். நான் அப்படிச் சொல்ல வரவில்லை. முன்னர் ஒரு மன்னாடே பாடல் நீங்கள் பகிர்ந்திருந்தபோது என்ன பாடல் என்று தலைப்பைப் பார்த்துப் புரியாதபோதும், நீங்கள் வாசித்தத்தைக் கேட்டதும் அது என்ன பாடல் என்று நினைவுக்கு வந்தது. அதைச் சொல்லியும் இருந்தேன்.

   நான் மவுத் ஆர்கன் வாசித்தால் குச்சிகுச்சியாய் சத்தம் மட்டுமே வரும். என் ஞானம் அவ்வளவுதான். இந்த அளவு வாசிக்கும் உங்களைக் குறைத்து மதிப்பிடவில்லை. அப்படித் தோன்றும்படி எழுதி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

   நீக்கு
  3. நீங்கள் என் இனிய நண்பர். உங்கள் மீது நான் எப்படி கோபம் கொள்ள முடியும்? உங்கள் கருத்தை சொன்னீர்கள். அது எப்படி தவறாகும்?நீங்கள் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். அப்போதுதான் உண்மையாக என் பாடலை நீங்கள் கேட்டீர்கள் என்று பொருள் கொள்ள முடியும். வெறும் சம்பிரதாயமாக கருது தெரிவிப்பதில் யாரும் பயன் இல்லை. நான் இந்த பாடலை 2 நாட்களில் பலமுறை பயிற்சி செய்து என்னால் முடிந்த அளவிற்கு வாசித்திருக்கிறேன். இருந்தாலும் என்னால் அசலைப் போல வாசிப்பதற்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் அதற்க்கு. நல்ல விலை உயர்ந்த மவுத்தார்கண் தேவை.(மவுத்தார்கனில் பல வகைகள் உள்ளது).என் உடல் நிலை ஒத்துழைக்க மறுக்கிறது.வயது 70 ஐ நெருங்கிவிட்டது. இருந்தாலும் நான் விடுவதில்லை.நான் ஒரு கத்துக்குட்டி என்னை போல் யாரும் இந்த அளவிற்கு பலவகையான (Tamizh Telugu,malayaalam, hindi, film divotional, karnatic, industani)பாடல்களை attempt செய்திருக்க முடியாது.I can challenge.I am a role model. for mouthorgan players. but the world is yet to recognize me. I am not bothered about it. But I will continue my journey. .

   நீக்கு