இசையும் நானும் (219)
திரைப்படம் -ரிதம்
பாடல்:காற்றே என் வாசல் வந்தாய்
Tamil Movie - Rhythm
Music Director - AR Rahman
Lyrics - Vairamuthu
Singers - Unnikrishnan, Kavitha krishnamurthy
Music Director - AR Rahman
Lyrics - Vairamuthu
Singers - Unnikrishnan, Kavitha krishnamurthy
(male)காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரை கேட்டேன்
காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் (துள்ளி வரும்)
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் (துள்ளி வரும்)
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு (துள்ளி வரும்)(காற்றே)
கார்காலம் மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணி குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய
நீ என்னருகில் வந்து நெளிய
நான் உன் மனதில் என்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டு பிடிப்பாயா ?
பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க (பூக்களுக்குள்ளே)
நீ உன் மனதில் என்னுருவம் கண்டு பிடிப்பாயா ?
பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க (பூக்களுக்குள்ளே)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலர் வாழ்க (காற்றே)
நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டுநிற்கும் முத்துப்போல
என் பெண்மை திரண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னை திறந்துகொள்ள சொல்கிறதா
திறக்காத சிப்பி என்னை திறந்துகொள்ள சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்
உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய்செய்வாயா?
கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா?(காற்றே)
புதிய பாடல் பழைய பாடல் என்று எல்லாவற்றிலும் கலக்குகிறீர்கள்.
பதிலளிநீக்குஎல்லாம் நீங்க மட்டும் கொடுக்கிற(life support) ஆதரவினால்தான். யார் பார்க்கிறார்கள் இந்த பாடலை இந்த அளவிற்கு கொண்டு வருவதற்கு நேற்று முழுவதும். 50 முறை ரெகார்ட் செய்து பார்த்தேன். முடிவில் இன்று காலை வெளியிட்டேன். அடுத்து ஒரு இளையராஜாவின் சூப்பர் சாங் பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். .ஒரு பழைய ஹிந்தி பாடலும் கூட. உங்களை போன்ற ஒரு இசை ரசிகனுக்காக தான். என் பயணம் தொடர்கிறது. இந்த பாடல் பெரிய பாடல். அதுவும் டூயட் வேறு. ஏதோ முடிந்த அளவிற்கு வேறுபடுத்தி காட்டியிருக்கிறேன் இன்னும் கொஞ்சம் costly mouthorgan ஆக இருந்தால் நான் நினைத்ததை கொண்டுவர முடியும். .2500 ரூபாய் Hohner MH BlueMarines வாங்கியுள்ளேன். ஆனால் வாசிக்க தெம்பில்லை.
நீக்கு