புதன், 23 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (220) திரைப்படம் கண்ணில் தெரியும் கதைகள் பாடல்: நான் உன்னே நினச்சேன்





இசையும் நானும் (220)  

திரைப்படம் - ண்ணில் தெரியும் கதைகள்   

பாடல்:

 நான் உன்னே நினச்சேன்

 


MOUTHORGAN



திரைப்படம்:                  ண்ணில் தெரியும் கதைகள் 

இளையராஜா 
ஜிக்கி. ஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடல்  ;                      
   
நான் உன்னே நினச்சேன்


நான் உன்னே நினச்சேன்

நீ என்ன நினைச்சே 

தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு 

நம்மை யாரு பிரிச்சா 

ஒரு கோடு  கிழிச்சா 

ஒன்னான சொந்தம் ரெண்டாச்சு 

ஒன்னாலதானே பல வண்ணம் உண்டாச்சு 

நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு 

அது மாயம் என்றாச்சு (நான்)

நீரு  நிலம் வானம் எல்லாம் நீயாச்சு 
நிறம் கெட்டு இப்போ வெட்ட வெளி ஆயாச்சு 
நித்தம் நித்தம் பூத்தாயே  
நான் பறிச்ச   ரோசாவே 
இனிமே எப்ப வரும் பூவாசம் 
செல்லம்மா  என்னம்மா சொல்லம்மா 
(நான்)அப்போ வந்து வாங்கி தந்தே பூச்சேல .
நீ எப்போ வந்து போடப்போறே  பூமாலே 
அம்மன் சிலை இங்கேதான் 
ஆடி தேரு அங்கேதான்  

இருந்தா கோயில் குளம் ஏனய்யா 
செல்லையா என்னய்யா செல்லையா (நான்) 


மாடு மனை எல்லாம் உண்டுஎன்னோட 
என் நெஞ்சை மட்டும் போக  விட்டேன் உன்னோட  

உன்னை தொட்டு நான் வாரேன் 
என்னை விட்டு ஏன் போறே 
நிழல்போல் கூட வந்தா ஆகாதா ? 

செல்லையா என்னய்யா சொல்லையா (நான்)



 



3 கருத்துகள்:

  1. கேட்டு ரசித்தேன் ஸார். ஒரு திருத்தம். இந்தப் பாடலுக்கு இசை சங்கர் கணேஷ். இந்தப் படத்துக்கு ஐந்து இசை அமைப்பாளர்கள். இளையராஜா இந்தப் படத்தில் இசை அமைத்த பாடல் "நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே.."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிக்கி எஸ் பி பி உடன் வாணி ஜெயராமும் பாடியிருக்கும் பாடல்.

      நீக்கு
    2. தகவலுக்கு நன்றி ஸ்ரீராம். காணொளியில் சங்கர் கணேஷ் படம் இணைத்துள்ளேன். மேலும் ஜிக்கி, SPB
      வாணி ஜெயராம் படமும் இணைத்துள்ளேன் கவனிக்க வில்லையா? ஒரே நாளில் . இருந்தாலும் 30 முறை ரெகார்ட் செய்து அதில் ஒன்றை தேர்ந்தெடுத்தேன். இந்த பாட்டிலேயே காலத்தை கழித்தால் அடுத்த பாட்டிற்கு போக முடியாது. மண்டையில் ஏராளமான பாட்டுக்கள் என்னை அரித்துக்கொண்டிருக்கின்றன. அவைகளையும் வெளிக் கொணர வேண்டும். .

      நீக்கு