சனி, 19 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (218) திரைப்படம் -புதிய பறவை பாடல்:பார்த்த ஞாபகம் இல்லையோ


இசையும் நானும் (218)  

திரைப்படம் -புதிய பறவை 

பாடல்:பார்த்த ஞாபகம் இல்லையோ 


MOUTHORGAN


Movie: புதிய பறவை 
Year of release: 20.7.1964
Producer: சிவாஜி கணேசன்
Director: தாதா மிராசி
Music: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
Lyrics: கண்ணதாசன்
Singer:பி.சுசீலா
Starcast: Cast: சிவாஜி கணேசன்-சௌகார் ஜானகி-
Lyrics:




ஆ .ஆஹா.ஆ....

பார்த்த ஞாபகம் இல்லையோ 

பருவ நாடகம் தொல்லையோ 
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ 
மறந்ததே இந்த நெஞ்சமோ 


அந்த நீல நதி கரை ஓரம் 

நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் 
நான் பாடி வந்தேன் ஒரு ராகம் 
நாம் பழகி வந்தோம் சில காலம் 

இந்த இரவை கேள் அது சொல்லும் 
அந்த நிலவைக் கேள் அது சொல்லும் 
உந்தன் மனதைக்  கேள் அது சொல்லும் 
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும் 

அன்று சென்றதும் மறந்தாய் உறவை 

இன்று வந்ததே புதிய பறவை 
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை 
நாம் சந்திப்போம்  இந்த நிலவை. 


2 கருத்துகள்: