செவ்வாய், 22 செப்டம்பர், 2015

மண்ணிலே கலைவண்ணம் கண்டான் !

மண்ணிலே கலைவண்ணம் கண்டான் !



மண்ணிலே கலைவண்ணம் கண்டான்.

மகேசனை மனம் கவர்
சிலையாய் வடித்தான்

விக்கினம் போக்கும்
விநாயகனை விளையாட்டாய்
அமைத்தான்.

அருள் தரும்
தெய்வ வடிவை வணங்குவோம்

அதை உருவாக்கிய
கலைஞனை போற்றி மகிழ்வோம்.







நன்றி : முகநூல் இணைப்பு .

https://www.facebook.com/photo.php?fbid=744965048966194&set=a.362776143851755.1073741825.100003581189008&type=3&theater


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக