சனி, 12 செப்டம்பர், 2015

இசையும் நானும் (50)

இசையும் நானும் (50)


இசையும் நானும் (50)

இசையும் நானும் தொடரில் என்னுடைய 50 வது காணொளி. 

மவுதார்கன் இசை. 

இனிமையான தமிழ் பாடல். 
படம்-பஞ்சவர்ணக்கிளி. இயற்றியவர்-கவிஞர் கண்ணதாசன்

இசை-விஸ்வநாதன் ராமமூர்த்தி 
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான் (கண்ணன் வருவான்)

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க
தத்தி தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கி திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ  (கண்ணன் வருவான்)

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான் ..உறங்க வைத்தான்
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிரிரோ
ஆரிராரிராரிராரிராரோ   (கண்ணன் வருவான்)
காணொளி இணைப்பு 

https://www.youtube.com/watch?v=ZYFvO6ZkfXY&feature=youtu.be

8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. பாடல் அருமைதான் கரந்தையாரே.
   அதனால்தான் மவுதார்கனில் இசைக்க தேர்ந்தெடுத்தேன்
   இவன் வாசிப்பு எப்படி ?

   நீக்கு
 2. comments from Mohan Muthusamy
  3:43 பிற்பகல் (2 மணிநேரத்திற்கு முன்பு)

  பெறுநர்: எனக்கு
  Dear Sir, Kannan Varuvan song song in your Meloldious Moutjhorgan brings my childhoods days memories before my eyes. I kindly request you to please continue to bring in Mouthorgan such of all melodious old devotional songs by Audio. Jaya Jaya Shankra Hara Hara Shankara. M.Mohan, Urappakkam

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மோகன் அவர்களே.
   பழைய பாடல்களின் இசையின் இனிமையும்
   கருத்துக்கள் பொதிந்துள்ள வரிகளும் நம் நெஞ்சை விட்டு என்றும் அகலாது. நமக்குள்ளே அவைகள் ரீங்காரம் செய்துகொண்டு நம்மை எப்போதும் மகிழ்சிக் கடலிலோ அல்லது நம்முடைய துன்பங்களை காணாது செய்துகொண்டிருக்கும், என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால்தான் பழைய பாடல்களை தேர்ந்தெடுத்து இரவு பகலாக பயிற்சி செய்து மவுதார்கனில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.

   நீக்கு
 3. Mohan Muthusamy
  3:53 பிற்பகல் (1 மணிநேரத்திற்கு முன்பு)

  பெறுநர்: எனக்கு
  Thank you Sir Please go ahead.with our traditional Old songs by your Mouthorgan and help to all the old Music rasikas by way of giving Old traditional and old MKT amd GNB. Aryuakudi, NC Vasanthagokilam, MLV MSS Amma songs. Thanking you. M.Mohan Urappakkam

  பதிலளிநீக்கு