திங்கள், 14 செப்டம்பர், 2015

இசையும் நானும் (51)

இசையும் நானும் (51)  

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய 51 வது காணொளி 

மவுதார்கன் இசை. 

இசை இனிமை.நடிப்பு அருமை. 

என்றும் நெஞ்சை விட்டு நீங்காத பாடல். Song: idhaya vaanin - பாடல்: இதய வானின்
Movie: parthiban kanavu - திரைப்படம்: பார்த்திபன் கனவு
Singers: P. Suseela, A.M. Raja - பாடியவர்: பி.சுசீலா, ஏ.எம். ராஜா
Lyrics: Vindhan - இயற்றியவர்: விந்தன்
Music: Vedpal Varma - இசை: வேத்பால் வர்மா
Year: - ஆண்டு: 1950

 
இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?

ஒளியிலாத உலகம் போல

உள்ளம் இருளுதே என் உள்ளம் இருளுதே
கண்கள் செய்த பாபம் உன்னை
கண்டும் காணாதேங்குதே கண்டும் காணாதேங்குதே
பாய்விரித்துக் கப்பல் செல்ல
பாவி நெஞ்சம் துடிக்குதே பாவி நெஞ்சம் துடிக்குதே (இதய வானின்)


இருளகற்றும் ஒளியென்றென்னை
எண்ணும் நீ யாரோ? எண்ணும் நீ யாரோ?
கண்டும் காணாதேங்கும் கண்கள்
காதல் கண்களோ? காதல் கண்களோ? 
இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறேன் நான் எங்கே போகிறேன்


ஆசை நெஞ்சின் நேசக் கரங்கள்
அணைக்க உன்னை நீளுதே அணைக்க உன்னை நீளுதே
பறந்து வந்து உன்னைத் தழுவ
பறந்து வந்து உன்னைத் தழுவ
பாழும்சிறகு  இல்லையே பாழும் சிறகு இல்லையே (இதய வானின்)

காணொளி இணைப்பு 

4 கருத்துகள்: