அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல். டி எம் எஸ் முருகன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு பாடல் "நினைத்தபோது நீ வர வேண்டும்"
உங்ககைவண்ணப் படங்களுடன் காணொளி பார்த்தேன். ஒரு சிறு யோசனை. யூ டியூப் பக்கத்தில் இந்தக் காணொளிக்குக் கீழேயே வரும் share எனும் பட்டன் க்ளிக் செய்து, Embed பட்டன் க்ளிக் செய்தால் அங்கு வரும் நீல நிற இணைப்பை காபி செய்து இங்கு போட்டீர்களானால் காணொளியை இங்கேயே உங்கள் தளத்திலேயே பார்க்க முடியும்.
நன்றி ஸ்ரீராம் ஆஹா என்ன அருமையான யோசனை!. இத்தனை ஆண்டுகளாக இந்த வாய்ப்பு இருப்பதை அறியாமல் இருந்துவிட்டேன் இதுவரை கற்றுக்கொண்டதெல்லாம் என் சுய முயற்சியினால் மட்டுமே யாருக்கும் கற்று தர மனமும் இல்லை . பொறுமையும் இல்லை.
DD கலக்குகிறார் ஆனால் என் மண்டையில் எதுவும் ஏறுவதில்லை. ஆனால் இது போன்ற உங்கள் எளிய அறிவுரை உடனே என் மண்டையில் ஏறிவிட்டது. தற்போது இணைத்துவிட்டேன். உங்கள் பாடலையும் இசைக்க முயலுகிறேன். மீண்டும் நன்றி.
தற்போது நிதானமாக காலை ஊன்றி நடக்கின்றேன். ஏதோ இந்த அளவிற்கு குணமாகியது கடவுள் செயல்.
The word beauty is synonymous with Muruga. Muruga is beauty. Even if we continue to look at Him, we will never be satisfied. Muruga is not only beauty; He is also knowledge. He is also Power. He is also compassion. He is Love.
When beauty of the Lord is described beautifully in the beautiful songs, it becomes combination of beauty. Pattabi Raman has an eye for beauty and that is why he has spotted this and shared with us. Thank you very much.
அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல். டி எம் எஸ் முருகன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு பாடல் "நினைத்தபோது நீ வர வேண்டும்"
பதிலளிநீக்குஉங்ககைவண்ணப் படங்களுடன் காணொளி பார்த்தேன். ஒரு சிறு யோசனை. யூ டியூப் பக்கத்தில் இந்தக் காணொளிக்குக் கீழேயே வரும் share எனும் பட்டன் க்ளிக் செய்து, Embed பட்டன் க்ளிக் செய்தால் அங்கு வரும் நீல நிற இணைப்பை காபி செய்து இங்கு போட்டீர்களானால் காணொளியை இங்கேயே உங்கள் தளத்திலேயே பார்க்க முடியும்.
உங்கள் கால் முற்றிலும் குணமாகி விட்டதா?
நன்றி ஸ்ரீராம்
நீக்குஆஹா என்ன அருமையான யோசனை!.
இத்தனை ஆண்டுகளாக இந்த வாய்ப்பு இருப்பதை அறியாமல்
இருந்துவிட்டேன் இதுவரை கற்றுக்கொண்டதெல்லாம் என் சுய முயற்சியினால் மட்டுமே யாருக்கும் கற்று தர மனமும் இல்லை .
பொறுமையும் இல்லை.
DD கலக்குகிறார் ஆனால் என் மண்டையில் எதுவும் ஏறுவதில்லை. ஆனால் இது போன்ற உங்கள் எளிய அறிவுரை உடனே என் மண்டையில் ஏறிவிட்டது. தற்போது இணைத்துவிட்டேன்.
உங்கள் பாடலையும் இசைக்க முயலுகிறேன்.
மீண்டும் நன்றி.
தற்போது நிதானமாக காலை ஊன்றி நடக்கின்றேன். ஏதோ
இந்த அளவிற்கு குணமாகியது கடவுள் செயல்.
The word beauty is synonymous with Muruga. Muruga is beauty. Even if we continue to look at Him, we will never be satisfied. Muruga is not only beauty; He is also knowledge. He is also Power. He is also compassion. He is Love.
நீக்குWhen beauty of the Lord is described beautifully in the beautiful songs, it becomes combination of beauty. Pattabi Raman has an eye for beauty and that is why he has spotted this and shared with us. Thank you very much.
Thank you VSK sir
நீக்குநன்றி ஸார். இப்போது காணொளி இங்கேயே காணக் கிடைக்கிறது!
பதிலளிநீக்கு