வெற்றி பெற என்ன வழி?(2)
வெற்றி பெற என்ன வழி?(2)
வெற்றி பெற என்ன வழி ?
வெற்றி பெற ஏராளமான வழிகள் உள்ளன
எத்தனையோ வழிகள் இருந்தும் தன்
அறிவை பயன்படுத்தாதவன் தோல்வியைத்தான்
சந்திக்கவேண்டும்
அடுத்து வெற்றி பெற எளிதான வழி
அடுத்தடுத்து தோல்விகளை சந்திப்பதுதான்
பல பேர் நல்ல திறமை இருந்தும் ,வாய்ப்புக்கள்
இருந்தும் தான் தோற்றுவிடுவோமோ என்ற
பயத்திலேயே வெற்றி வாய்ப்பை தவறவிட்டு விடுகிறார்கள்.
முதல் முயற்சியிலேயே கிடைக்கும் வெற்றி
நிலையில்லாதது. அது முற்றாத கதிரைப் போன்றது
அது வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும்.
தோல்விகளைக் கண்டு எவன் துவண்டு போகாமல்
தொடர்ந்து முயற்சி செய்கிறானோ அவனே நிரந்தரமான
வெற்றியை பெறுகிறான்.
எவன் ஒருவன் தோல்விகளைக் கண்டு மனம் தளராமல்
தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்ந்து
அவைகளை களைந்து மீண்டும் முழு முயற்சியுடன்
செயலில் மீண்டும் மீண்டும் இறங்குகிரானோ அவன்
வெற்றி பெறுவது உறுதி.
இன்றைய கல்வி முறையில் இந்தம் அம்சம் எந்த நிலையிலும்
மாணவர்களுக்கு பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று
போதிக்கப்படுவதில்லை
அதனால்தான் அவர்கள் அற்ப காரணங்களுக்காக தங்கள்
விலை மதிப்பில்லா உயிரை மாய்த்துக் கொள்ளுகிறார்கள்.
இன்றைய அரசியல் உலகில் பிணங்களை வைத்து அரசியல்
செய்வதும் பிரச்சினைகளை மன உறுதியுடன் எதிர்த்து
போராடி முயற்சி செய்யாது கோழைகள் போல் தற்கொலை
செய்துகொள்பவர்களை மாவீரர்களாக சித்தரித்து அரசியல்
ஆதாயம் தேடும் தலைவர்கள் பெருகி விட்டார்கள்.
இந்த போக்கு மிகவும் கவலைக்குரிய விஷயம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக