செவ்வாய், 16 செப்டம்பர், 2014

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்..


அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்..

Image result for dog and dolphin friendship

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்
என்றார்கள் ஆன்றோர்.

ஒரே இனத்தை சேர்ந்த இரு உயிரினங்கள்
அன்பு பாராட்டுவதில் வியப்பு ஒன்றுமில்லை.

ஆனால் நிலத்தில் வாழும் நாயும் நீரில் வாழும் டால்பின்னும்
கட்டும் அபரிமிதமான அன்பு வியக்க வைக்கிறது.

இணைப்பில்  கண்டுள்ள காணொளியைக்  காணுங்கள்.
அப்போது புரியும்.

அன்பின் வலிமை எத்தகையது என்று


https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0CB0Q3ywwAA&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DWT69H5ZEoto&ei=DVsYVMCLKMziuQSHvIGYDQ&usg=AFQjCNGMF4mpjswtdBSMj06nGoPloIdWDQ&sig2=H0dVnnVPXgT1j3_HmFtEcQ&bvm=bv.75097201,d.c2E2 கருத்துகள்:

  1. இந்த வீடியோ \வும் முன்னரே பார்த்து மிக, மிக ரசித்திருக்கிறேன். ஷேர் கூட செய்தேன்! :)))

    பதிலளிநீக்கு