செவ்வாய், 16 செப்டம்பர், 2014

பஞ்சு மிட்டாய் -இப்படியும் செய்யலாம்.


பஞ்சு மிட்டாய் -இப்படியும் செய்யலாம்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை
அனைவரையும் கவர்ந்து இழுப்பது
பஞ்சு மிட்டாய்.

சக்கரை பாகில் வண்ணம் சேர்த்து
கவர்ச்சியாக செய்யப்படுவது.

ஆனால் அதில் புதுமைகளைப் புகுத்தி
மலர்கள் வடிவத்தில் வண்ணம் சேர்த்து
செய்வது நன்றாக உள்ளது.

எதுவாக இருந்தாலும் அதில் புதுமைகளைப்
புகுத்துவது சில நாட்டில் உள்ளது.

நாம்தாம் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறோம்.

கீழே காணும் காணொளியை கண்டு
ரசித்து கற்பனையில் பஞ்சு மிட்டாய்களை   உள்ளே தள்ளுங்கள். 

நன்றி;

https://www.facebook.com/video.php?v=268147910023464&set=vb.100004847714200&type=2&theater

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நீங்கள் எப்போதும் எதிலும் முந்திக்கொள்ளுகிறீர்கள் ஸ்ரீராம் பாராட்டுக்கள்
      இருந்தாலும் மற்ற நண்பர்களுக்கு இனிய தமிழில் இந்த தகவலை கொண்டு சேர்க்கலாம் என்பதே இவன் எண்ண

      நீக்கு