புச்சுக்குட்டியும் நானும் (7)
இப்படி பாசமுடன் பழகிய புச்சுக் குட்டிகளை
அப்படியே விட்டுவிட்டு பிரியும் நேரம் ஒரு நாள் வந்தது
இப்படி பாசமுடன் பழகிய புச்சுக் குட்டிகளை
அப்படியே விட்டுவிட்டு பிரியும் நேரம் ஒரு நாள் வந்தது
அவைகளின் ஒவ்வொரு அசைவையும் படமாக்கினேன்
இன்று அவை நினைவு சின்னங்கள் அவைகள் என் மீது காட்டிய அன்பும் பாசமும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர்களிடம் நிச்சயம் எதிர்பார்க்கமுடியாது.
கண்ணீருடன் எங்களை வழியனுப்பி வைத்தது இந்த ரோஸ் நிறப் பூனை.
ஆண்டுகள் 6 ஓடிவிட்டன .ஆனால் அவைகளுடன் பழகிய நாட்கள் நெஞ்சில் இன்றும் பசுமையாக இன்ப நினைவுகளை நினைவூட்டுகின்றன
ஏக்கத்துடன் பார்த்தது பிரவுன் நிற பூனை.
என்ன செய்வது ? இந்த உலகில் எந்த உறவுகளும் நிரந்தரமில்லையே!
இந்த உலகில் எந்த உறவுகளும் நிரந்தரமில்லையே!
பதிலளிநீக்குஉலகே மாயம்.!
உலகம் உண்மையே .நம் மனம்தான் மாயையின் வசத்தில் சிக்கித் தவிக்கிறது.
நீக்கு