திங்கள், 1 ஜனவரி, 2018

இசையும் நானும் (266) திரைப்படம் -பார்த்திபன்கனவு (1960) பாடல்: பழகும் தமிழே

இசையும் நானும் (266) திரைப்படம் -பார்த்திபன்கனவு (1960) பாடல்: பழகும் தமிழே 

இசையும் நானும் (266)  

திரைப்படம் -பார்த்திபன்கனவு  (1960)

பாடல்: பழகும் தமிழே 



MOUTHORGAN

 VEDIO-266




Movie: 

பார்த்திபன்கனவு

Year of release: 1960

Music: வேதா 
Lyrics: எ.மருதகாசி 
Singer.எ .எம் .ராஜா /பி.சுசீலா.
Starcast: Cast: ஜெமினி  கணேசன்-வைஜயந்திமாலா 


பழகும்தமிழே பார்த்திபன் மகனே 
உங்கள் அழகிய மேனி சுகமா .சுகமா

(M) பாவலன் தமிழே 
பல்லவன் மகளே 
காவலன் மேனி சுகமே 
உன் கைகளினால் வந்த குணமே (2)
(Music)
(F) வேலால் எறிந்து வெல்லும் 
உங்கள் வீரமும்  காதல் சொல்லும்(2)
(M) பால் போல் தெளிந்த முகமும் 

நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும் (2)

(Music)
(F)சித்திர வடிவம் போலே 
தங்க சிலையை கண்டதினாலே (2)
(Music) 

(M)நித்திரை தீர்ந்தது கனியே 

உன் நினைவில் வீழ்ந்தது மனமே (2)

உங்கள் அழகிய மேனி சுகமா 

(M)உன் காவலன் மேனி சுகமே 
(F) பழகும் தமிழே 
பார்த்திபன் மகளே 
அழகிய மேனி சுகமா .சுகமா
(Music)
(F)வளரும் காதலின் எல்லை 

(M) இதை மறுப்பவர் யாரும் இல்லை (2)
(Music)
(F)  வளரும் காதல் வளரும்  (2)
(M) நம் வாழ்வில் அமைதியும் நிலவும் 
(உங்கள் அழகிய மேனி சுகமா 
(M)உன் காவலன் மேனி சுகமே 
உங்கள் அழகிய மேனி சுகமா 
(M)உன் காவலன் மேனி சுகமே 

3 கருத்துகள்:

  1. ​கேட்டேன், ரசித்தேன்.

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூவுவது மட்டும் தான் என் வேலை.அதைத்தான் முடியுதோ முடியவில்லையோ செய்துகொண்டிருக்கிறேன் . ஆனால் இந்த பாடல் உங்களுக்கு பிடிக்கும் என்று எனக்கு தெரியும். உங்களுக்காகத்தான் இந்த பாடலை இசைத்தேன்

      நீக்கு