2018-NEW YEAR SPECIAL இசையும் நானும் (265) தமிழ் திரைப்படம் -சுபதினம் -பாடல் -ஆண்டு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது ..
MOUTHORGAN-vedio(265)
திரைப்படம்-சுபதினம்(1969)
பாடல்-இசை-தி.ஜி .லிங்கப்பா
பாடியவர்-சீர்காழிகோவிந்தராஜன்.வெண்கலக்குரலில் இந்த பாடல். பிரசித்தம்.
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம்.(ஆண்டுக்கு)
வள்ளுவன் பிறந்து குறளை சொன்னான்
அறிவுக்கு அதுதான் சுபதினம்
புத்தன் பிறந்து போதனை செய்தான்
அன்புக்கு அதுதான் சுபதினம்
காந்தி பிறந்து விடுதலை தந்தான்
உரிமைக்கு அதுதான் சுபதினம்
ஒருவன் துணிந்து தியாகம் செய்தால்
உலகுக்கு அதுதான் சுபதினம் .(ஆண்டுக்கு)
நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு அதுதான் சுபதினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
அறுவடை நாளே சுபதினம்
லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவர்க்கே அது சுபதினம்
வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
எளியவர்க்கெல்லாம் அது சுப தினம் .(ஆண்டுக்கு)
நல்ல பாடல். கேட்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ஸ்ரீராம்.
பதிலளிநீக்கு6:26 AM (2 minutes ago)
to me
ஸ்ரீராம். உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"NEW YEAR SPECIAL-இசையும் நானும் (265) தமிழ் திரைப்...":
நல்ல பாடல். கேட்டேன், ரசித்தேன்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். அதுவும் இந்த பாடல் சீர்காழி சவுந்தர்ராஜன் தன் சிம்மக் குரலில் கம்பீரமாக பாடியுள்ளார்.
நான் சுபதினம் திரைப்படத்தின் (ஒரிஜினல்) பாடலை(title song)கண்டும் கேட்டும் மகிழவிரும்புகிறேன்.
பதிலளிநீக்குவெளியிடுவீர்களா?