இசையும் நானும் (251)
திரைப்படம் -பார்த்திபன்கனவு (1960)
பாடல்: கண்ணாலே நான் கண்ட கணமே
MOUTHORGAN
VEDIO-251
Movie:
MOUTHORGAN
VEDIO-251
VEDIO-251
Movie:
பார்த்திபன்கனவு
Year of release: 1960
Music: வேதா
Lyrics: எ.மருதகாசி
Singer.எ .எம் .ராஜா /பி.சுசீலா.
Starcast: Cast: ஜெமினி கணேசன்-வைஜயந்திமாலா
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டது மனமே
இது முன்னாலே உண்டான உறவோ
இதன் முடிவு எங்கோ எதுவோ..(கண்ணாலே)
எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து
கண்ணோடு வா என்று சொல்லுதே
இது முன்னாலே உண்டான உறவோ
இதன் முடிவு எங்கோ எதுவோ..(கண்ணாலே)
யார் என்று கேட்காததேனோ
யாரானால் என்னென்று தானோ (யார்)
கேளாத நெஞ்சில் யாரென்று கேட்டால்
கூறானவேல் பாயும் அன்றோ...
யாரான போதென்ன கண்ணே
நான் உண்ணும் ஆனந்த தேனே
நீ வேறு அல்ல நான் வேறு அல்ல
வேறென்ன நான் இன்னும் சொல்ல (நீ)
இனி எந்நாளும் நீ என்றும் எனக்கே (நீ)
என் இதயமெல்லாம் உனக்கே.(என்)
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டது மனமே
இது முன்னாலே உண்டான உறவோ
இதன் முடிவு எங்கோ எதுவோ..(கண்ணாலே)
Year of release: 1960
Music: வேதா
Lyrics: எ.மருதகாசி
Singer.எ .எம் .ராஜா /பி.சுசீலா.
Starcast: Cast: ஜெமினி கணேசன்-வைஜயந்திமாலா
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டது மனமே
இது முன்னாலே உண்டான உறவோ
இதன் முடிவு எங்கோ எதுவோ..(கண்ணாலே)
எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து
கண்ணோடு வா என்று சொல்லுதே
இது முன்னாலே உண்டான உறவோ
இதன் முடிவு எங்கோ எதுவோ..(கண்ணாலே)
யார் என்று கேட்காததேனோ
யாரானால் என்னென்று தானோ (யார்)
கேளாத நெஞ்சில் யாரென்று கேட்டால்
கூறானவேல் பாயும் அன்றோ...
யாரான போதென்ன கண்ணே
நான் உண்ணும் ஆனந்த தேனே
நீ வேறு அல்ல நான் வேறு அல்ல
வேறென்ன நான் இன்னும் சொல்ல (நீ)
இனி எந்நாளும் நீ என்றும் எனக்கே (நீ)
என் இதயமெல்லாம் உனக்கே.(என்)
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டது மனமே
இது முன்னாலே உண்டான உறவோ
இதன் முடிவு எங்கோ எதுவோ..(கண்ணாலே)
கேட்டேன், ரசித்தேன். எனக்கு இந்தப் படத்தில் பிடித்த பாடல் 'பழகும் தமிழே..'
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம். பழகும் தமிழே பாடலை பழகியபின் இசைக்கிறேன்.
நீக்கு