புதன், 8 நவம்பர், 2017

இசையும் நானும் (245 )திரைப்படம் -கந்தன் கருணை பாடல்:வெள்ளி மலை மன்னவாஇசையும் நானும் (245)

திரைப்படம் -கந்தன்  கருணை  

பாடல்:வெள்ளி மலை மன்னவா 


MOUTHORGAN
இசை-கே.வி.மகாதேவன்.

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?(வெள்ளி) முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?(முன்னோர்க்கும்)வெள்ளி)
அஞ்செழுத்தும் என்தன் நெஞ்செழுத்தல்லவா? ஐம்புலனும் உன்தன் அடைக்கலமல்லவா? அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? ஆ அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா?வெள்ளி) வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன(வானுலகம்) சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன(சேனை) தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு(தேவர் குரல்) ஆ... வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா? வெள்ளி மலை மன்னவா ஆ1 கருத்து: