புதன், 1 நவம்பர், 2017

இசையும் நானும் (243) திரைப்படம் -கை கொடுத்த தெய்வம் பாடல்:சிந்து நதியின் இசை நிலவினிலே


இசையும் நானும் (243)

திரைப்படம் -கை  கொடுத்த தெய்வம்   

பாடல்:சிந்து நதியின் இசை நிலவினிலே 


MOUTHORGAN

பாடல் வரிகள்: மகாகவி பாரதியார் 

இசை-விஸ்வநாதன் -ராமமூர்த்தி
பாடியவர்கள்-டி .எம்.சௌந்தர்ராஜன் 
எல்.ஆர்.ஈஸ்வரி  குழுவினர்.


சிந்து நதியின் இசை நிலவினிலே 
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே 
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து 
தோணிகளோட்டி விளையாடி வருவோம்.

கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம் 
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் 
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு 
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் 

(telugu lines)
மனஸிதி நீ கோசம் -மனுகட நீ கோசம் 
மமதா ஆவேசம் -மாயனி மது பாசம் 
நீ கங் கணராகம் -நீமதி  அநுராகம் 
மனயீ  வைபோகம்-பகுஜன் மலயோகம் 
வலப்புல உல்லாசம் -நரப்புல நரகாசம் 
வதனிக அவகாசம் -நா நனிக்குரு  ஆவேசம் ஆ.ஆ.

சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் 
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் 
வங்கத்தில் ஓடி வரும்நீரின் விசையால் 
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் 




2 கருத்துகள்:

  1. கேட்டேன், ரசித்தேன். இடையே வரும் பின்னணி இசையையும் கொஞ்சம் வாசிக்கிறீர்கள்.

    இதே படத்தில் "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ" என்கிற ஸூப்பர் பாடலும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னணி இசைக்கு பெரு முயற்சி எடுத்தேன். ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தேத்தியிருக்கிறேன்.பழைய பாடல்கள் எல்லாம் அருமை தான் .எதை எடுப்பது எதைவிடுவது. ?எல்லோரும் மவுத்தார்கண் பாடல்களுக்கு பின்னணி டிராக்குடன் தான் வாசிக்கிறார்கள்.அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.நான் அவ்வாறு செய்வதில்லை.அதனால் எனக்கு ரசிகர்கள். வெகு சொற்பமே.

      நீக்கு