ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (323)-திரைப்படம்-காத்திருந்த கண்கள் -1962 பாடல்::ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே….. ஓ

இசையும் நானும் (323)-திரைப்படம்-காத்திருந்த கண்கள்      -1962

பாடல்::ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே….. ஓ

 

MOUTHORGAN VEDIO(323)


MOVIE : KAATHTHIRUNTHA KANGGAL
MUSIC : VISWANATHAN – RAMAMURTHY
SINGERS : SEERKAAZHI GOVINDARAJAN
LYRICS : KANNADAASAN.


ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே….. ஓ
ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே
ஆசை என்னும் மேடையினிலே … ஆ..
ஆடி வரும் வாழ்வினிலே….
ஆசை என்னும் மேடையினிலே
ஆடி வரும் வாழ்வினிலே
யார் மனதில் யாரிருப்பார் யாரறிவார் உலகிலே
ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே….. ஏ..ஏ
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்..ஆ..ஆ
பாட்டு வரும் வெளியினிலே…
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்
பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்தபின்னே உயிர் இருந்தும் பயனில்லே
ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே… ஹோய்…



2 கருத்துகள்:

  1. கேட்டேன், ரசித்தேன். இந்தப் பாடல் காட்சி எனக்கு ஹிந்தியில் குஷ்பூ படப்பாடலான 'ஓ.. மாஜிரே...' பாடல் காட்சியை நினைவு படுத்தும்.

    இசை நன்றாக வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு