இசையும் நானும் (319)-(முருகன் பாடல்கள்)
பாடல்::வேலுண்டு வினை நீக்க..
MOUTHORGAN VEDIO(319)
இசை- டி எம் .எஸ்.
பாடல் வரிகள்-கோவை கூத்தன்
பாடியவர்-- டி .எம் சவுந்தரராஜன்
வேலுண்டு வினை நீக்க
மயிலுண்டு எனைக் காக்க
பழனிமலை முருகா
வடிவேலுண்டு வினை நீக்க
மயிலுண்டு எனைக் காக்க
பாரினில் பயமேது...
பாலுண்டு தேனுண்டு
பழமான உனைக் கண்டு
பதி ஆறும் படைவீடும் பணிவார்க்கு
அருள் தந்த.(வேலுண்டு)
எண் உண்டு எழுத்துண்டு
இனிய முத்தமிழ் உண்டு
கண் உண்டு கருத்துண்டு
கவிதைத் திறம் கொண்ட
பண் உண்டு இசைப்பாட
பரவசமாய்க் கேட்டு
அன்பெனும் அருள் காட்டும்
அப்பா நின் கரம் கொண்ட (வேலுண்டு )
பதிலளிநீக்குஅருமையான பக்திப் பதிவு
வருகைக்கு நன்றி யாழ்ப்பாவாணன் அவர்களே
நீக்குகேட்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குடி எம் எஸ்ஸின் முருகன் பாடல்கள் அத்தனையுமே சிறப்பு. நினைவால் அந்தக் காலத்துக்குச் சென்றுவிட்டேன்.
நன்றி ஸ்ரீராம். முருகன் மீது 19 பாடல்களை இசைத்துள்ளேன். எல்லாவற்றையும் கேட்டு இன்புறவும்.
பதிலளிநீக்கு