இசையும் நானும் (312)-திரைப்படம்-அன்னை இல்லம் -1965
பாடல்::மடி மீது தலை வைத்து
MOUTHORGAN VEDIO(312)
Movie | Annai Illam | Music | K. V. Mahadevan |
---|---|---|---|
Year | 1963 | Lyrics | Kannadasan |
Singers | P. Susheela, T. M. Soundararajan |
விடியும் வரை தூங்குவோம்... ஓ... ஓ...
மறு நாள் எழுந்து பார்ப்போம்... ஓ... ஓ...
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுதும் புலரும் அணைப்பிலே
ஆஹா
ஓஹோ
ம் ஹும்...
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
(இருவர்) மறு நாள் எழுந்து பார்ப்போம்
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே
சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே
சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
இருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம்
வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே
வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே
ஆஹா
ஓஹோ
ம் ஹும்...
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
இருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம்
எனக்கு பிடிச்ச பாட்டு.
பதிலளிநீக்குவணக்கம்,
பதிலளிநீக்குwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.
இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.
அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.
நன்றி..
Tamil US
www.tamilus.com
நல்ல முயற்சி பாராட்டுக்கள். என்ன செய்வது.எல்லாம் தமிழ் விரட்டிகளாக இருக்கிறார்களே.அவரவர் அவர்களின் சிறிய வட்டத்திற்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள். எதோ ஒரு சிலர் மட்டும் பரந்த மனப்பான்மையையுடன் தமிழை அணுகுகிறார்கள். தமிழ் என்பது மொழி, இலக்கணம் மட்டுமல்லாது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் சார்ந்தது என்பதை கணக்கில் கொள்ள மறுக்கிறார்கள்.
நீக்கு