இசையும் நானும் (308)-திரைப்படம்-அபூர்வ சகோதரர்கள் -1989
பாடல்:: உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
MOUTHORGAN VEDIO-308
Lyrics-வாலி
Music-இளையராஜா
பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
ஆசை வந்து என்னை
ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன்
குத்தம் சொல்ல வேணும்
கொட்டும் மழை காலம்
உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம்
மாவு விக்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
கண்ணிரண்டில்.. நான் தான்
காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன்
அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம்
உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும்
நல்ல மரம் ஆகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்
தங்கமே ஞான தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
கேட்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்கு