புதன், 4 ஜூலை, 2018

இசையும் நானும் (313)-திரைப்படம்-தாய் உள்ளம் -1952 பாடல்::கொஞ்சும் புறாவே

இசையும் நானும் (313)-திரைப்படம்-தாய் உள்ளம்   -1952

பாடல்::கொஞ்சும் புறாவே



MOUTHORGAN VEDIO(313)

Movieதாய் உள்ளம் Musicநாகையா -எ.ராமராவ் 
Year1952Lyricsகனகசுரபி 
Singersஎம்.எல்.வசந்தகுமாரி 

mmm
oh oh la la oh oh
கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
ஜெகம் எங்கணும்
உறவாடிடும்
ஜாலமிதேனோ (கொஞ்சும்)
பொங்கும் நிலாவே
மங்கையைப் போலே (பொங்கும்)
புரளும் கடல்
உனைக் கண்டதும்
பூரிப்பதேனோ (கொஞ்சும்)

வெண்  தாமரையே
செங்கதிரோனின் 
கண் வீச்சிலே
விண் நோக்கி நீ
சிரிப்பதும் ஏனோ (கொஞ்சும்)

mmm
சோலை குயிலே
ஜோடி கண்டாலே
பண்ணோடு பாடல்  பாடுவதேனோ (பண்ணோடு)
மனம் செய்யும் சூதோ
மாரனின்  தூதோ
மாயமிதேதோ

oh oh la la oh oh(கொஞ்சும்)


2 கருத்துகள்:

  1. எம்மெல்விக்கு விழா எடுத்திருக்கும் இந்த வேளையில் இந்தப் பாடலை பகிர்ந்திருப்பது சிறப்பு.

    கேட்டேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பாடலை ஒருவருடமாக இசைக்க நினைத்துக்கொண்டிருந்தேன். இன்று இந்த பாடலை வெளியிட்டபின் . முக நூலில்பார்த்த பின்புதான் இன்று அவர் பிறந்த நாள் என்றுதெரிய வந்தது. அவர் குரலுக்கு ஈடு இணை கிடையாது

      நீக்கு