ஞாயிறு, 24 ஜூன், 2018

இசையும் நானும் (310)-திரைப்படம்-அன்னை இல்லம் -1963 பாடல்:: எண்ணிரண்டு பதினாறு வயது


இசையும் நானும் (310)-திரைப்படம்-அன்னை இல்லம்   -1963

பாடல்:: எண்ணிரண்டு பதினாறு வயது 


MOUTHORGAN VEDIO(310)
Movie: 

அன்னை இல்லம்

 [1963]
Music Label: Saregama
Music: K. V. Mahadevan
Singer: T. M. Soundararajan
Lyrics: Kannadasan


எண்ணிரண்டு பதினாறு வயது

எண்ணிரண்டு பதினாறு வயது.
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது (எண்ணிரண்டு)
எண்ணிரண்டு பதினாறு வயது .
முன்னிரண்டு மலர்  எடுத்தாள்
என் மீது தொடுத்தாள்
முக்கனியும் சக்கரையும்
சேர்த்தெடுத்து கொடுத்தாள் (முன்னிரண்டு )

முக்கனியும் சக்கரையும்
சேர்த்தெடுத்து கொடுத்தாள்  (எண்ணிரண்டு)
கால் அளந்த நடையினில்
என் காதலையும் அளந்தாள்
காலமகள் பெற்ற மயில்
இரவினிலே மலர்ந்தாள் (கால்)(எண்ணிரண்டு)
சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றி கிடந்தோம் (சுற்றி)
சிறு துன்பம் போன்ற இன்பத்தினிலே
இருவருமே நடந்தோம் (சிறு துன்பம்)
எண்ணிரண்டு பதினாறு வயது.
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது (எண்ணிரண்டு)









1 கருத்து: