புதன், 27 டிசம்பர், 2017

இசையும் நானும் (263) தமிழ் திரைப்படம் -வாழ்க்கை படகு (1965) song- உன்னைத்தான் நான் அறிவேன்இசையும் நானும் (263) தமிழ் திரைப்படம் -வாழ்க்கை படகு    (1965) song- உன்னைத்தான் நான் அறிவேன் 

MOUTHORGAN-vedio(263)

Movie

வாழ்க்கை படகு    (1965) 

Song

உன்னைத்தான் நான் அறிவேன்

Lyrics: கண்ணதாசன் 
Singer: P சுசீலா 
Music: M S விஸ்வநாதன் 


உன்னைத்தான் நான் அறிவேன்
மன்னவனை யார் அறிவார்
என் உள்ளமென்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார். (உன்னைத்தான்)

யாரிடத்தில் கேட்டு வந்தோம்
யார் சொல்லி காதல் கொண்டோம்
நாயகனின் விதி வழியே
நாமிருவர் சேர்ந்து வந்தோம்
ஒன்றையே நினைத்து வந்தோம்
ஒன்றாக கலந்து வந்தோம்.(உன்னைத்தான்)

காதலித்தல் பாவமென்றால்
கண்களும் பாவமென்றோ
கண்களே பாவமென்றால்
பெண்மையே பாவமன்றோ
பெண்மையே பாவமென்றால்
மன்னரின் தாய்  யாரோ (உன்னைத்தான்)


2 கருத்துகள்:

 1. கேட்டேன், ரசித்தேன்.

  இதில் எந்த வரியைக் குறிப்பாகச் சொல்லிச் சிலாகிக்க? எல்லா வரிகளும் அருமையான வரிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு பிடித்த இந்த பாடலை பல ஆண்டுகளாக முணுமுணுத்து வந்தேன். நேற்றே பயிற்சி செய்து வெளியிட்டேன்.

   நீக்கு