திங்கள், 17 ஆகஸ்ட், 2015

இசையும் நானும் (43)

இசையும் நானும் (43)

இசையும் நானும் தொடரில் என்னுடைய 
43 வது காணொளி. 

மவுதார்கன் இசையில். 

Image result for gulebakavalitamil film

படம்: குலேபகாவலி -
பாடலை இயற்றியவர் தஞ்சை ராமையாதாஸ் 
இசையமைப்பாளர்-விஸ்வநாதன் ராமமூர்த்தி. மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா


பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும் புல் படுக்க பாய் போடுமே (மயக்கும்)
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாட்டுமே
புன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலெ

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா

கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி என்னாளும்
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா

காணொளி இணைப்பு:

https://youtu.be/FFHBhJ7FWgE

2 கருத்துகள்:

  1. மயங்கி விழுந்து விடாதீர்கள். இன்னும் நிறைய இசையை தர காத்திருக்கிறேன் இந்த பாடலை பல நூறு முறை கேட்டேன். மயங்கி தெளிந்து இசைத்திருக்கிறேன். எளிதான வரிகள். இரைச்சல்கள் போடும் இசைக் கருவிகள் இல்லை . இதயத்தை இன்பமாக வருடும் VR அவர்களின் இனிய இசை-எ ம் ராஜா -ஜிக்கி குரல். நன்றி DD

    பதிலளிநீக்கு