சனி, 1 ஆகஸ்ட், 2015

இசையும் நானும் (35}

இசையும் நானும் (35}

இசையும் நானும் (35}

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய 

35 வது காணொளி. மவுத்தார்கானில் இசைத்துள்ளேன் 

உங்களுக்காக 

Image result for atho antha paravai lyrics
ஆயிரத்தில் ஒருவன் பட பாடல் 

அதோ  அந்த  பறவை போல  வாழ வேண்டும்  
இதோ  இந்த  அலைகள் போல ஆட வேண்டும் 
ஒரே வானிலே ஒரே மண்ணிலே   
ஒரே  கீதம்  உரிமை கீதம் பாடுவோம் 
காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே 

கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே 

சுடுவதில்லையே 


காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே 

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே  

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே 

சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே  

பேசவில்லையே 

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே 
போகும்போது வேறு பாதை போகவில்லையே  

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை 
கோயில்போல நாடு காண வேண்டும் விடுதலை 

வேண்டும் விடுதலை 
அச்சமின்றி ஆடிப் பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை 

பாடலின் காணொளி இணைப்பு. 

https://youtu.be/pOE3UyeM7Xk

Picture google--images 

3 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. எல்லாம் நீங்கள் தொடர்ந்து
   எனக்கு அளிக்கும் ஊக்கம்தான்
   என்னை பல விதங்களில்
   செயல்பட வைத்துக்கொண்டிருக்கிறது.

   ஒரே ஆண்டில்
   இது என்னுடைய 35 வது இசை காணொளி.

   திரைப்பட பாடல்கள். தமிழ், தெலுங்கு
   ஆங்கிலம் ,இந்தி என பல மொழிகளில் பாடவும்
   மவுத்தார்கனில் இசைக்கவும் ,
   பாடல்களை இயற்றி பாடவும் செய்திருக்கிறது.

   என்னுடைய இலக்கு 100.

   வாழ்த்துங்கள் என்னை.

   உங்கள் வாழ்த்து உள்ளார்ந்த வாழ்த்து.

   இவன் செய்த சாதனைகளை. கடந்த சில ஆண்டுகளாக
   பாராட்டிக்கொண்டு வருகிறீர்கள்

   உங்கள் பரந்த மனம்
   போற்றுதலுக்குரியது.

   நீக்கு