இசையும் நானும் (11)
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடிக்கும்
இசை ஞானி இளையராஜாவின் இன்னிசையில்
உருவாகி அனைவரின் உள்ளத்தை தொட்ட பாடல்
மூன்றாம் பிறை திரைப்படத்தில் வரும் "கண்ணே கலைமானே"
என்ற பாடல் தான்
6 மாதங்கள் பயிற்சி செய்து ஓரளவிற்கு மவுத்தார்கனில்
இசைத்திருக்கிறேன்.
பாடலின் வீடியோ இணைப்பு இதோ
http://www.youtube.com/attribution_link?a=b-9dSRS1cHY&u=/watch%3Fv%3DYVbMzaz9YKM%26feature%3Dem-upload_owner
தாலாட்டுகிறது ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துகள்... நன்றி...
நன்றி.DD
நீக்கு