ஞாயிறு, 14 ஜூன், 2015

இசையும் நானும் (14)

இசையும் நானும் (14)

ஹிந்தி திரைப்பட பாடல்கள்
சிறு வயது முதலே எனக்கு பிடிக்கும்
பாடல் வரிகளின் பொருள் தெரியாவிட்டாலும்
பல பாடல்களில் சில வரிகள் மனப்பாடம்.

அதுவும் தற்காலத்தில் வரும் அபத்தமான
தமிழ் திரைப்பாடல்களின் வரிகளை ஜீரணம்
செய்யமுடியவில்லை. அந்த வகையில் இந்தி
பாடல்கள் பொருள் புரியாவிட்டாலும் இசையை
ஆனந்தமாக ரசித்து முணுமுணுக்கலாம்.

அப்படி எனக்கு பிடித்த ஒரு பாடல் ஆனந்த் 
என்ற இந்தி திரைப்படத்தில் வரும்"கஹி தூர் 
ஜப் தின் தல் ஜாயே " 
அதை மவுதார்கனில்  இசைத்து பார்த்தேன்
மிகவும் பிடித்துவிட்டது. உங்களுக்கும் பிடிக்கும்;

பாடலின் வீடியோ இணைப்பு கீழே.


https://www.youtube.com/watch?v=r_peVglTC2s&feature=youtu.be

5 கருத்துகள்:

  1. முகேஷ் குரலில் ஆனந்த் திரைப்படப்பாடல். எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  2. முகேஷ் குரலில் ஆனந்த் திரைப்படப்பாடல். எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  3. ரசிக்கும் தன்மை உடையவர்களுக்கு
    எல்லாமே தேன்தான்

    அந்த குணம் அற்றவர்களுக்கு
    எல்லாமே தேள்கடிதான்

    பதிலளிநீக்கு