சனி, 13 மே, 2017

இசையும் நானும் (183) தமிழ் திரைப்படம் - இரவும் பகலும் பாடல்--உள்ளத்தின் கதவுகள் கண்களடா

இசையும் நானும் (183) தமிழ் திரைப்படம் - இரவும் பகலும் பாடல்--உள்ளத்தின் கதவுகள் கண்களடா

இசையும் நானும் (183) தமிழ் திரைப்படம் - இரவும் பகலும் பாடல்--உள்ளத்தின் கதவுகள் கண்களடா

இசையும் நானும் (183)

MY MOUTHORGAN VEDIO 

MOVIE :

இரவும் பகலும்

MUSIC : தி.ஆர். பாப்பா
SINGER : TMS
பாடல் வரிகள்- ஆலங்குடி சோமு.
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா(உள்ளத்தின்)

உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு(உள்ளத்தை)

காதல் என்பது தேன் கூடு
அதை கட்டுவதென்றால் பெரும்பாடு(காதல்)

காலம் நினைத்தால் கைகூடும்
அது கனவாய் போனால் மனம் வாடும்(உள்ளத்தின்)

உயிருக்கு உருவம் கிடையாது
அந்த உயிரின்றி எதுவும் நடவாது(உயிருக்கு )

உருவத்தில் உண்மை தெரியாது
என்றும் உலகத்தில் நேர்மை அழியாது(உள்ளத்தின்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக