இசையும் நானும் (177)TAMIL Film -
தமிழ் திரைப்படம்- சபாஷ் மீனா (1958)
மவுத்தார்கன் இசை-காணொளி (177)
பாடல்- சித்திரம் பேசுதடி
பாடியவர்- தி எம் எஸ்
இசை தி ஜி நிஜலிங்கப்பா.
சித்திரம் பேசுதடி-உன்
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி
முத்து சரங்களை போல்
மோகன புன்னகை மின்னுதடி (சித்திரம்)
தாவும் கொடி மேலே
ஒளிர் தங்க குடம் போலே
பாவை உன் பேரெழிலே
எந்தன் ஆவலை தூண்டுதடி (சித்திரம்)
என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நான் அறிவேன்
இன்னமும் ஊமையைப் போல்
மௌனம் ஏனடி தேன் மொழியே (சித்திரம்)
Very nice.nice melody soothing music
பதிலளிநீக்குThank you
நீக்கு