ஞாயிறு, 7 மே, 2017

இசையும் நானும் (180) தமிழ் திரைப்படம் -விளக்கேற்றியவள் (1965)--பாடல்-கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு

இசையும் நானும் (180) தமிழ் திரைப்படம் -விளக்கேற்றியவள் (1965)--பாடல்-கத்தியை தீட்டாதே  உந்தன் புத்தியை தீட்டு



இசையும் நானும் (180)


MY MOUTHORGAN VEDIO 



தமிழ் திரைப்படம் -விளக்கேற்றியவள் (1965)

பாடல்-கத்தியை தீட்டாதே  உந்தன் புத்தியை தீட்டு

பாடலாசிரியர்.-ஆலங்குடி சோமு

இசை-டீ.ஆர்.பாப்பா

பாடியவர்.-தி.எம் .ஸ்

கத்தியை தீட்டாதே  உந்தன் புத்தியை தீட்டு
கண்ணியம் தவறாதே  அதிலே திறமையைக் காட்டு (கத்தியை)

ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது
அறிவுக்கு வேலை கொடு. (ஆத்திரம்)

உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும்
அன்புக்கு பாதை விடு (அன்புக்கு) (கத்தியை)

மன்னிக்க  தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க
கோயிலப்பா (மன்னிக்க)
இதை மறந்தவன் வாழ்வு
தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா (மறைந்தே)(கத்தியை)

இங்கே இருப்பது சில காலம்
இதற்குள் ஏனோ  அகம்பாவம்
இதனால் உண்டோ ஒரு லாபம் (இங்கே)

இதை எண்ணிப் பாரு தெளிவாகும்
எண்ணிப் பாரு தெளிவாகும். (கத்தியை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக