இசையும் நானும் (182) தமிழ் திரைப்படம் -சௌபாக்கியவதி (1957)பாடல்--தில்லை அம்பல நடராஜா
இசையும் நானும் (182) தமிழ் திரைப்படம் -சௌபாக்கியவதி (1957)பாடல்--தில்லை அம்பல நடராஜா
இசையும் நானும் (182)
MY MOUTHORGAN VEDIO
54 ஆண்டுகளாகியும் நினைவில் நிற்கும் பாடல்
திரைப்படம் -சௌபாக்கியவதி (1957)
பாடல்-தில்லை அம்பல நடராஜா
இசை- பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடியவர் -தி.எம் சௌந்தரராஜன்
பாடல் வரிகள்-பி.கல்யாண சுந்தரம்
திரைப்படம் -சௌபாக்கியவதி (1957)
பாடல்-தில்லை அம்பல நடராஜா
இசை- பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடியவர் -தி.எம் சௌந்தரராஜன்
பாடல் வரிகள்-பி.கல்யாண சுந்தரம்
கங்கை அணிந்தவா ….
கண்டோர் தொழும் விலாசா ….
சதங்கை ஆடும் பாத வினோதா ….
லிங்கேஸ்வரா …நின் தாள் துணை நீ தா
கண்டோர் தொழும் விலாசா ….
சதங்கை ஆடும் பாத வினோதா ….
லிங்கேஸ்வரா …நின் தாள் துணை நீ தா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா (தில்லை)
செழுமை நாதனே பரமேசா (தில்லை)
அல்லல் தீர்த்தாண்டாவா வா..வா.
.அமிழ்தானவா ..(அல்லல்)(தில்லை)
.அமிழ்தானவா ..(அல்லல்)(தில்லை)
எங்கும் இன்பம் விளங்கவே ....
எங்கும் இன்பம் விளங்கவே ....அருள் உமாபதி
வளம் பொங்க வா (தில்லை
பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதி பாடும் (பலவித)
பணிவுடன் உனையே துதி பாடும் (பலவித)
கலையலங்கார பாண்டிய ராணி நேசா (கலை )
மலையின் வாசா.. மங்கா மதியானவா (தில்லை)
சம்போ ......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக