திங்கள், 13 ஜூலை, 2015

எம் எஸ் .விஸ்வநாதன் ஒரு சகாப்தம்

எம் எஸ் .விஸ்வநாதன் ஒரு சகாப்தம் 1928-2015

Image result for ms viswanathan


இசை ரசிகர்களால் MSV

அன்போடு அழைக்கப்பட்ட

எம். எஸ். விஸ்வநாதன்

இசை வாணியுடன் கலந்துவிட்டார்.


இசை தந்த அவர் வடிவம்

மறைந்துவிட்டது

ஆனால் அவர் உருவாக்கிய

இசைக்கோலங்கள் இவ்வுலகம்

உள்ளவரை நிலைத்து இன்பத்திலும்

துன்பத்திலும் கேட்போரின்

இதயத்தை

வருடிக்கொண்டிருக்கும்.புல்லாங்குழல் கொடுத்த  மூங்கில்

இல்லை .ஆனால் அவர் பாடிய

புருஷோத்தமனின் புகழோடு

அவர் புகழும் என்றென்றும்

நிலைத்து நிற்கும்.

1 கருத்து:

  1. இசைக்கோலங்கள் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்... சரி தான் ஐயா...

    பதிலளிநீக்கு