ஞாயிறு, 27 மே, 2018

இசையும் நானும் (302)-திரைப்படம்-நண்டு – 1981 பாடல்:: அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா

இசையும் நானும் (302)-திரைப்படம்-நண்டு  – 1981

பாடல்:: அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா 


MOUTHORGAN VEDIO-302

Movie Name:Nandu
Song Name:Alli thantha bhoomi
Singer:Malaysia Vasudevan
Music Director:Ilaiyaraja
Year of release:1981

அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா

அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
ஆடும்நாள்  பாடும்நாள்  தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

அள்ளித் தந்த பூமி ....

சேவை செய்த காற்றே பேசாயோ ?
ஷேமங்கள் லாபங்கள் யாதோ  ?
பள்ளி சென்ற காலப் பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆஹா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள் 
கனித்த காலம் வளர்த்த  இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள் 

அள்ளித் தந்த பூமி ....

காவல் செய்த  கோட்டை காணாயோ ?
கண்களின் சீதனம் தானோ ?
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே 
காரணம் மாதெனும்  தேனோ ?
விரியும் பூக்கள் வானங்கள் 
விசிறி ஆகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே 
பழைய சோகம் இனியும் இல்லை 

அள்ளித் தந்த பூமி ....

1 கருத்து: