இசையும் நானும் (234)
திரைப்படம் -கேளடி கண்மணி (1990)
பாடல்:கற்பூர பொம்மை ஒன்று
MOUTHORGAN
MOUTHORGAN
கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல்
நீ பாடம்மா (கற்பூர பொம்மை)
பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே
என் நெஞ்சில் நின்றாடும் (முத்தே என் முத்தாரமே )
தாயன்பிற்கே ஈதேடம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல யார்வந்தாலுமே
உன் தாய் போல அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் (முத்தே என் முத்தாரமே )
(கற்பூர பொம்மை)
(கற்பூர பொம்மை)
நன்றாய் இருந்தது. கேட்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்கு