இசையும் நானும்(231)-SONG ON LORD SRI MURUGA-பாடல்-நினைத்த போது நீ வர வேண்டும்
பாடியவர்:டி .எம்.சௌந்தர்ராஜன்.
முருகா..நீ வரவேண்டும்.
முருகா.நான் நினைத்தபோது நீ வரவேண்டும்
முருகா..நீ வரவேண்டும்
நினைத்தபோது நீ வரவேண்டும்
நீல எழில் மயில் மேலமர் முருகா (நினைத்தபோது )
உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே (நினைத்தபோது)
கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கம் கடம்பா நீயே
மலையெனத் துன்பம் வளர்ந்திடும்போது
மாயோன்..முருகா..முருகா.
என்றே..(நினைத்தபோது )
நீ வரவேண்டும் ..நீ வரவேண்டும் ..
மிகவும் பிடித்த பாடல்.
பதிலளிநீக்கு