செவ்வாய், 12 செப்டம்பர், 2017

இசையும் நானும்(230)-SONG ON LORD SRI RANGANAATHA -பாடல்-பச்சைமா மலைபோல் மேனி


இசையும் நானும்(230)-SONG ON LORD SRI RANGANAATHA -பாடல்-பச்சைமா மலைபோல் மேனி






MOUTHORGAN-SONG ON LORD SRI RANGANAATHA 

பாடல் தொகுப்பு -திருமாலை
இயற்றியவர்- தொண்டரடிப்பொடி ஆழ்வார் 



பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே

ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி!

காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்,
ஆருளர் களைக் கணம்மா
அரங்க மா நகர் உளானே



3 கருத்துகள்:

  1. "காரொளி வண்ணனே என் கண்ணனே காத்திருக்கின்றேன்..." மிகவும் பிடித்த வரி.

    கேட்டேன் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் கதறுகின்றேன் என்று டைப் அடித்தால் காத்திருக்கின்றேன் என்கிறது கூகிள்!

      நீக்கு