சனி, 1 ஜூலை, 2017

இசையும் நானும் (200) திரைப்படம் -(மின்னலே ) பாடல்:வசீகரா என் நெஞ்சினிக்க



இசையும் நானும் (200) திரைப்படம் -(மின்னலே ) 

பாடல்:வசீகரா என் நெஞ்சினிக்க


பாடல் வரிகள் :  தாமரை 

இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 


இசையின் நானும் என்னும் தொடரில் என்னுடைய 200 வது  வெளியீடு.
என்னை தொடர்ந்து ஊக்குவித்த இசை அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. 

MY MOUTHORGAN VEDIO 



FILM : MINNALE
MUSIC : HARRIS JEYARAJ
SINGER : BOMBAY JEYASHREE
LYRICS : THAMARAI

minnale માટે છબી પરિણામ


வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா  முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்(
வசீகரா)

 
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சில நேரம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள் நான் வேண்டும்
(வசீகரா)


தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன்

தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை

நீ அணைப்பாயே அது கவிதை

யாரேனும் மணி கேட்டால் 

அதை சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவெளியில் 

கடிகார நேரம் கிடையாதே

5 கருத்துகள்:

  1. ரசித்தேன். 200 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 200 ஆவது பாடல் என்று படிக்கவும்!

      நீக்கு
    2. இசையும் நானும் தொடரின் 200 ஆவது பதிவிற்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி ஸ்ரீ.ராம் . (என்னுடைய இஷ்ட தெய்வம் ஸ்ரீராமர் என்னை ஆசீர்வதித்ததுபோல் உணர்கிறேன்) நான் ஒன்றும் பெரியதாக ஒன்றும் சாதித்துவிட வில்லை.போட்டிகளும் திறமைகளும் நிறைந்த இசை உலகில் நான் வெறும் தூசு என்று எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் நான் என்னுடைய வழியில் தொடர்ந்து பயணிப்பேன். புகழ்ச்சி என்ற மலர் என் மீது விழுந்தாலும் இகழ்ச்சி என்ற மாட்டு சாணம் என் மீது வீசப்பட்டாலும் அந்த சாணத்தையும், உலர்ந்து போகும் மலர்களையும் நான் வளர உரமாக மாற்றிக்கொள்ளும் வித்தை என்னிடம் உள்ளது.

      நீக்கு
    3. அனைவருக்கும் இந்த பணிவு தான் வேண்டும் ஐயா...

      நீக்கு
    4. இந்த மாற்றத்தை நம் மனதில் கொண்டு வந்தால் எந்த நிலையிலும் நாம் அமைதியாக இருக்கலாம்.

      நீக்கு