இசையும் நானும் (201) திரைப்படம் -(குடியிருந்த கோயில் )
பாடல்:குங்கும பொட்டின் மங்கலம்
பாடல் வரிகள் : ரோஷனாரா பேகம்
Singers : T.M. Soundararajan and P.Susheela
Music by : M.S. Viswanathan
Male :
குங்கும பொட்டின் மங்கலம்
நெஞ்சம் இரண்டில் சங்கமம் (2)
இன்றென கூடும்
இளமை ஒன்றென பாடும்
குங்கும பொட்டின் மங்கலம்
நெஞ்சம் இரண்டில் சங்கமம் (2)
இன்றென கூடும்
இளமை ஒன்றென பாடும்
Female : குங்கும பொட்டின் மங்கலம்
நெஞ்சம் இரண்டில் சங்கமம் (2)
இன்றென கூடும்
இளமை ஒன்றென பாடும்
நெஞ்சம் இரண்டில் சங்கமம் (2)
இன்றென கூடும்
இளமை ஒன்றென பாடும்
Male : எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில் ஏன் இந்த அச்சம்
உந்தன் கண்ணில் ஏன் இந்த அச்சம்
Male : தித்திக்கும் இதழ் மீது மோகம்
தந்ததே மான் தளிர் தேகம் (2)
தேகம் (3)
தேகம் (3)
Female : மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம்
தினம் சந்திக்க சந்திக்க இன்பம்
Female : பெண்ணான பின்பு என்னை தேடி
கொண்டதே எண்ணங்கள் கோடி (2) கோடி(3)
Male : குங்கும பொட்டின் மங்கலம்
நெஞ்சம் இரண்டில் சங்கமம்
கொண்டதே எண்ணங்கள் கோடி (2) கோடி(3)
Male : குங்கும பொட்டின் மங்கலம்
நெஞ்சம் இரண்டில் சங்கமம்
Male & Female : நெஞ்சம் இரண்டில் சங்கமம்
இன்றென கூடும்
இளமை ஒன்றென பாடும்
இன்றென கூடும்
இளமை ஒன்றென பாடும்
Male : தங்கம் மங்கும் நிறமான மங்கை
அங்கம் எங்கும் ஆனந்த கங்கை
அங்கம் எங்கும் ஆனந்த கங்கை
Male : ஜில் எனும் குளிர் காற்று வீசும்
மௌனமேதான் அங்கு பேசும் (2) பேசும்(3)
Female : மண்ணில் சொர்கம் கண்டிந்த உள்ளம்
விண்ணில் சுற்றும் மீன் என்று துள்ளும்
Female : கற்பனை கடல் ஆன போது
சென்றதே பூந்தென்றல் தூது (2)தூது(3)
மௌனமேதான் அங்கு பேசும் (2) பேசும்(3)
Female : மண்ணில் சொர்கம் கண்டிந்த உள்ளம்
விண்ணில் சுற்றும் மீன் என்று துள்ளும்
Female : கற்பனை கடல் ஆன போது
சென்றதே பூந்தென்றல் தூது (2)தூது(3)
Male & Female :
குங்கும பொட்டின் மங்கலம்
நெஞ்சம் இரண்டில் சங்கமம் (2)
இன்றென கூடும்
இளமை ஒன்றென பாடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக