வியாழன், 27 ஜூலை, 2017

இசையும் நானும் (206) திரைப்படம் -(பொன்னித் திருநாள் – (1960 ) பாடல்:ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து ?

இசையும் நானும் (206) திரைப்படம் -(பொன்னித்  திருநாள்  – (1960 ) 

பாடல்:ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து  ? 



MOUTHORGAN



en sirithai ennai parthu માટે છબી પરિણામ


Movie Name : பொன்னித்  திருநாள்  – 1960
Song Name : ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து 
Music : கே.வி .மஹாதேவன் 
Singers : பி.பி.ஸ்ரீனிவாஸ் 
Lyricist : பி.கே.முத்துசாமி 

ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து  ? 
உன் எழில்தனை பாடவா  தமிழை சேர்த்து (ஏன்)


விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே 
விளையாடும் வெண்மதி நீதானா விந்தைகள் 

எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம் 
பயின்றதெல்லாம் உன்னிடம் தானா?(எந்தை)(ஏன்)

சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா?(சோலை)

கானில்  வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கவரிமான் என்பதும் உன் இனம்தானா?(ஏன்)




2 கருத்துகள்:

  1. ரசித்தேன். "என் நிலைதன்னைப் பாடவா தமிழைச் சேர்த்தா, கேட்டா" இரவு பி பி ஸ்ரீனிவாஸ் பாடலையும் ஒருமுறை கேட்டுவிட ஆசை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. PB Srinivaas பல ஆண்டுகளாக என் மண்டையில் இந்த பாடலை பாடிக்கொண்டிருந்தார் .இன்றுதான் மவ்த்தார்கனில் இசைக்க வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கும் பாடல் பிடித்துள்ளது மகிழ்ச்சி.

      நீக்கு