சனி, 22 ஜூலை, 2017

இசையும் நானும் (205) திரைப்படம் -(கலங்கரை விளக்கம் ) பாடல்:காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்



இசையும் நானும் (205) திரைப்படம் -(கலங்கரை விளக்கம் ) 

பாடல்:காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்


Movie Name:

கலங்கரை விளக்கம்

Song Name:

காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்

Singers:T.M.Soundhar rajan
Music Director:M.S.Viswanathan

MOUTHORGAN
kaatru vaanga ponen tamil lyrics માટે છબી પરિણામ
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கி போனாள் அந்த கன்னி என்ன ஆனாள் 
(நான் காற்று )
என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை (2)
என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
அதைக்கேட்டு வாங்கி போனாள் அந்தக்கன்னி என்ன ஆனாள்
நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் (2)
அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளி கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கி போனாள்  அந்தக்கன்னி என்ன ஆனாள் 
(நான் காற்று )
நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை (2)
கொஞ்சம் விலகி நின்ற போதும் என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கி போனாள் அந்தக்கன்னி என்ன ஆனாள் 
(நான் காற்று )


1 கருத்து: