நம் நாடு என்று முன்னேறப் போகிறதோ?
நம் நாடு என்று முன்னேறப் போகிறதோ?
சீனாவில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும்
நவீன முறையை காணுங்கள்.
நம் நாட்டில் ஒரு மேம்பாலம் கட்டப்பட வேண்டுமென்றால். எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று அந்த இறைவனுக்கே தெரியாது.
அது தொடங்கிய நிலையிலிருந்து, அரசியல் , வழக்குகள்,ஆட்சி மாற்றம், லஞ்சம் ,ஊழல் புகார்.இன்னும் எத்தனையோ தடைகளை கடக்கவேண்டும்.
எத்தனையோ மேம்பாலங்கள் திட்ட வடிவிலேயே நிற்கின்றன.
சில தொடங்கப்பட்டு குட்டி சுவராய் நிற்கின்றன.
நம் நாடு எத்தனை நூற்றாண்டானாலும் முன்னேறாது.
https://www.facebook.com/PeoplesDaily/videos/1234965873221894/

காலம் ஒருநாள் மாறும்... நம் கவலைகள் யாவும் தீரும்... (பாவமன்னிப்பு - டி எம் எஸ்)
பதிலளிநீக்கு:))))
காலம் மாறிக்கொண்டேதான் இருக்கும் மனிதர்களின் மனங்களில் மாற்றம் வரவேண்டும்.
நீக்கு