வியாழன், 14 ஜூலை, 2016

நானும் ஒரு ஓவியன்தான்

நானும்  ஒரு ஓவியன்தான் 

நான் படங்கள் வரைவதை நிறுத்தி
 2 ஆண்டுகள் கழிந்துவிட்டது 


மவுத்தார்கள் இசையில் நாட்டம் சென்று விட்டதால்

ஓவியம் வரைவதற்கு நேரமும் இல்லை நாட்டமும் இல்லை.


121 பாடல்களை யூ  டியூபில்  போட்டாகிவிட்டது.


மேலும் மருத்துவ காரணங்களினால் மவுத்தார்கனை 4 மாதங்களாக

தொட முடியவில்லை. இன்னும் எவ்வளவு காலம் தடை நீடிக்கும்

என்றும் தெரியவில்லை

 2500 ரூபாய்க்கு ஒரு புதிய மவுத்தார்கன்  வாங்கிய பின்  இறைவன் இந்த தண்டனையை  அளித்துவிட்டான் .பொறுத்திருந்து பார்ப்போம்.

சரி இனி ஓவியத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

அதன் விளைவு இன்றய படைப்பு.

பால் பாய்ண்ட் பேனா ஓவியம்.

தலைப்பு( நானே கொடுத்துக்கொண்டது)

"அழகான மனைவி -அன்பான கணவன் -அணைத்தாலே  பேரின்பமே"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக