கல்லிலே கலைவண்ணம் கண்டான்.
ஓடிஸா மாநிலத்தில்
உள்ள கலைஞர்கள் மிக அழகாக
மாக்கல்லில் சிற்பம் செதுக்குகிறார்கள். .
மிக குறைந்த விலையில் கிடைக்கும்
25 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து
வாங்கி வரப்பட்ட சிற்பங்கள் கேட்பாரற்று
கிடந்தது. அதை அழகாக தெர்மோகோல்
பார்டர் வைத்து ஒட்டியபின் அருமையாக
காட்சி தருகிறது.
உங்கள் பார்வைக்கு.
ஓடிஸா மாநிலத்தில்
உள்ள கலைஞர்கள் மிக அழகாக
மாக்கல்லில் சிற்பம் செதுக்குகிறார்கள். .
மிக குறைந்த விலையில் கிடைக்கும்
25 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து
வாங்கி வரப்பட்ட சிற்பங்கள் கேட்பாரற்று
கிடந்தது. அதை அழகாக தெர்மோகோல்
பார்டர் வைத்து ஒட்டியபின் அருமையாக
காட்சி தருகிறது.
உங்கள் பார்வைக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக