சனி, 28 டிசம்பர், 2013

அழுமூஞ்சிகளே ! உங்களுக்காக

அழுமூஞ்சிகளே ! உங்களுக்காக 

இரண்டு கைகளும் இல்லை
இரண்டு கால்களும் இல்லை.
ஒரு மனிதருக்கு.
ஆனால் அவருக்கு இருக்கும் உற்சாகம்
காட்டாற்று வெள்ளம்போல்
கரை புரண்டு ஓடுகிறது.

ஆனால் நமக்கு எல்லாம் இருக்கிறது
இருந்தும் அது இல்லை இது இல்லை
என்று வாழ்நாள் முழுவதும்
புலம்பி சோம்பி திரிபவர்கள் ஏராளம்
இந்த உலகில்

இதுபோன்றவர்கள் நான்கே நிமிடம் ஓடும்
இந்தக் காணொளியை கண்டால் நிச்சயம் தங்கள்
போக்கை மாற்றிக்கொள்வார்கள் என்பது உண்மை.
https://www.facebook.com/photo.php?v=4602267874109035 கருத்துகள்:

 1. Venugopal Krishnamoorthi
  Yesterday 10:10 PM
  1

  இவரே நமது ஊரில் இருந்தால் "கமெடி"என்ற பெயரில் நடிககவைத்து,
  இந்த ஜனங்களும் வெட்கம் இல்லாமல் சிரிககும்...அவரும் தனியே சென்று
  தன்னை நினைத்து அழுவார்... ஆனால் அங்கே இருக்கும் எல்லோருககும் அவர்
  "tonic"மாதிரி இருக்கிறார்...எல்லா உறுப்புகளும் சரியாக இருந்தும் பயன் படுத்த
  தெரியாத...அல்ல விரும்பாதவர்களை அழுமூஞ்சி என தாங்கள் அழைத்தது ரொம்ப
  பொருத்தம்.
  Translate

  பதிலளிநீக்கு
 2. Venugopal Krishnamoorthi
  Dec 28, 2013