நானும் ஒரு ஓவியன் தான் (wash drawing-color)
சாலையில்
தேங்குகிறது மழை நீர்.
ஒன்றிரண்டு தூறலும்
போட்டுக்கொண்டிருக்கிறது
ஒரு தாய் தன்குழந்தையை
இடுப்பில் தூக்கிக்கொண்டு
வலது கையில் குடையை
பிடித்துக்கொண்டு
சாலையில் செல்கிறாள்
இடுப்பில் உள்ள குழந்தை தன் மீது
தூறல் விழாமல் தடுக்க
தன் பிஞ்சு கையால் தலை மேல்
கையை வைத்துக்கொண்டு பார்க்கிறது
இந்த காட்சியை பார்க்கும்போது
ஏன் வண்ணப்படமாய்
இதை வரையக் கூடாது என்று
என் மனதில் தோன்றியது.
வரைந்துவிட்டேன்.
அந்த படம் இதோ
மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...
பதிலளிநீக்குநன்றிDD
பதிலளிநீக்குஅருமை ...நன்றி
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅருமையான படம் அய்யா நன்றி
பதிலளிநீக்குநன்றி
நீக்கு