வாலிப வாலி
ரங்கராஜன் என்பவர்
வாலி ஆனார்
இன்று உடலை
காலி செய்துவிட்டு
அந்த அரங்கனிடமே
சென்றுவிட்டார்
இராமாயண வாலியின்
உயிரை கவர்ந்து சென்றான்
காப்பிய ராமன்
இந்த வாலியின் உயிரை
கவர்ந்தவனோ அனைவரின்
உயிரையும் பறிக்கும் காலன்
என்னும் காலதேவன்.
வாழ் நாளெல்லாம்
கவிதை மழை பொழிந்தவர்
இன்று தன் ரசிகர்களை
கண்ணீர் மழை பொழிய
வைத்து விட்டு சென்றுவிட்டார்
தமிழ் உள்ளளவும்
இத்தரணியில்
வாழும் அவர் கவிதைகள்
காற்றில் தவழ்ந்து
கொண்டிருக்கும் தென்றலாய்
புயலாய்,இன்பமாய், சுகமாய்
சோகமாய் மாறி மாறி
இசைத்துக்கொண்டிருக்கும்
கேட்பவர் மனதில் இன்ப அதிர்வுகளை
உண்டாக்கிகொண்டே இருக்கும்
ரங்கராஜன் என்பவர்
வாலி ஆனார்
இன்று உடலை
காலி செய்துவிட்டு
அந்த அரங்கனிடமே
சென்றுவிட்டார்
இராமாயண வாலியின்
உயிரை கவர்ந்து சென்றான்
காப்பிய ராமன்
இந்த வாலியின் உயிரை
கவர்ந்தவனோ அனைவரின்
உயிரையும் பறிக்கும் காலன்
என்னும் காலதேவன்.
வாழ் நாளெல்லாம்
கவிதை மழை பொழிந்தவர்
இன்று தன் ரசிகர்களை
கண்ணீர் மழை பொழிய
வைத்து விட்டு சென்றுவிட்டார்
தமிழ் உள்ளளவும்
இத்தரணியில்
வாழும் அவர் கவிதைகள்
காற்றில் தவழ்ந்து
கொண்டிருக்கும் தென்றலாய்
புயலாய்,இன்பமாய், சுகமாய்
சோகமாய் மாறி மாறி
இசைத்துக்கொண்டிருக்கும்
கேட்பவர் மனதில் இன்ப அதிர்வுகளை
உண்டாக்கிகொண்டே இருக்கும்
உண்மை தான் ஐயா... இவரின் வரிகளுக்கு சாவு ஏது...?
பதிலளிநீக்குவரிகளுக்கு சாவு ஏது...?
நீக்குவாலி
பதிலளிநீக்குகாப்பியங்களையும்
காவியங்களையும்
புதுக் கவிதையின்
சாறு கொண்டு
எளியோரும்
உணரும் வண்ணம்
படைத்துக் கொடுத்தவன்.
நான் நிரந்தரமானவன்
எந்த நிலையிலும்
எனக்கு
மரணமில்லை
என்பான்
கண்ணதாசன்
வாலிக்கும்
எந்நிலையிலம்
மரணமில்லை
என்றென்றும்
வாழ்வார்
தமிழன்னையின்
கரங்களில் என்றென்றும்
தவழ்வார்