வியாழன், 10 ஜனவரி, 2013

இந்த அழகிய நீரூற்று


இந்த அழகிய நீரூற்று அஜபர்ஜைஜானில் உள்ளது.
இதுவே தமிழ்நாட்டில் இருந்தால் எப்படி இருக்கும்?

இதோ இப்படிதான் இருக்கும்.


2 கருத்துகள்:

 1. தமிழ்நாடு மட்டுமென்ன! பாரதம் முழுவதிலும் இந்த நிலைமைதான் :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
   சமீப காலத்தில் நான் தமிழ்நாட்டு
   எல்லையை தாண்டியது கிடையாது .
   இந்த விஷயத்தில் இந்தியர்களின்
   ஒருமைப்பாடு பாராட்டதக்கது.
   மக்களுக்கு சுத்தம் பற்றிய உணர்வு
   இனிமேல் வர வாய்ப்பு இல்லை.

   நீக்கு