செவ்வாய், 8 ஜனவரி, 2013

நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)


திருப்பதி பத்மாவதி தாயார் படம் வரைந்தேன். 1997ல் ஆரம்பித்து 2006ல் தான் முடித்தேன். அந்த படம் இதோ 
3 கருத்துகள்:

 1. தாயாரின் கண்களில் கருணை பொங்குகிறது ..

  பகிர்வுக்கு வாழ்த்துகள்,,பாராட்டுக்கள் ..நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 2. மிகவும் அருமை.
  சில்பி அவர்களை மிகவும் நினைவுப்படுத்துகிறது இந்த ஓவியம்.
  மேலும் சிறப்பான ஓவியங்களை எதிர்பார்க்கிறேன்.
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி
   இந்த வலைபபதிவில் நான் வரைந்த பல ஓவியங்களை வெளியிட்டிருக்கிறேன். நேரம் இருப்பின் அவைகளையும் காண வேண்டுகிறேன்.

   நீக்கு